INIVITATION
விழாவில்
நியமனம் பெற்ற RRR ஊழியர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். சுமார்
200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். செயலர்கள் திருமதி. A.B. ஆரோக்கிய செல்வி வடசென்னை, திரு.
A.மணிவேலன் Ch - GPO, திரு. K. முனுசாமி அண்ணாசாலை, திரு.K. சுல்தான் முகைதீன்
தென் சென்னை, திரு. G. சுப்பிரமணி
தாம்பரம், திரு. R. இராசகோபாலன் அம்பத்தூர், திரு. S. கபிலன் உதவிச் செயலர்
மத்திய சென்னை ஆகியோரும் கலந்து
கொண்டனர். RRR ஊழியர்கள்
சார்பில் திரு.A.V. தாமோதரன், திரு.
P. இந்திரகுமார் ஆகியோர் விழாவினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பங்கேற்ற
முக்கிய பிரமுகர்கள் அனைவரும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக கிருஷ்ணகுமார்,
பாலமுருகன், பட்டாபிராமன் ஆகியோரும் (RRR ஊழியர்களுக்கு மிக உதவியாக இருந்தவர்கள்)
கவுரவிக்கப்பட்டனர்.
FNPO வரலாற்றில்
இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
வாழ்த்துக்களுடன்
கவுஸ் பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment