NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Sunday, 3 May 2015

அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அஞ்சலக கூட்டுப் போராட்டக் குழுவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது என்று பரவிவருகிறது இந்நாள் வரை அது போன்று எந்த முடிவையும் அஞ்சலக கூட்டுப் போராட்டக் குழு எடுக்கவில்லை.  நமது துறையின் அமைச்சர் அவர்கள் இரு தொழிற்சங்கங்களின் (FNPO & NFPE) மாபொதுச்செயலர்களை 05 - 05 - 2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள் அதன் பின்னரே (மாலை) தகுந்த முடிவு எடுக்கப்படும்.

போராடுவோம் வெற்றிபெறுவோம்
இறுதி வெற்றி கிட்டும் வரை போராடுவோம்

Postal JCA Zindabad
Workers Unity Zindabad



Dear colleauges
Rumours are being spread over the country that strike is deferred.
Postal JCA has not taken any decision to defer the strike till this date.
Honourable Minister of Communication has called both the Secretary General (FNPO & NFPE) for discussion on 05/05/2015.
Based on the outcome of the meeting, the Postal JCA will take appropriate decsion on 05/05/2015(Evening).
Till such time it is requested to maintain tempo
Postal JCA Zindabad
Workers UnityZindabad

No comments:

Post a Comment