NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday, 14 September 2015

திருப்பத்தூர் கோட்ட FNPO முச்சங்க மாநாடு  13.09.2015  அன்று  திரு. S. நாகராஜன் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.  முன்னாள் மாநிலச் செயலர் திரு. G.P.முத்து கிருஷ்ணன்  அவர்கள் சங்கக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். திரு.  K.குணசேகரன் மாநிலச்  செயலர்  FNPO P4,  அவர்கள் அஞ்சல் நான்கின் நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். . FNPO NUGDS மாநிலச் செயலர் திரு. கோதண்டராமன் அவர்கள் NUGDS  நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். மாநிலச் செயலர்  திரு. B. கவுஸ்பாஷா,  திரு.  S . மணவாளன் மாநிலப்  பொருளர்  FNPO P4, திரு. v . சண்முகசுந்தரம் தென் மண்டலச் செயலர்  FNPO P4, தென் சென்னைக் கோட்டச் செயலர் திரு. K.  சுல்தான் மொஹைதீன்  அம்பத்தூர் கிளைச் செயலர்  R. இராசகோபாலன், வேலூர் கோட்டச் செயலர். திரு. D. சிவலிங்கம், முன்னாள் NUGDS உதவிப் பொதுச் செயலர் திரு. M.K.S. ஐயங்கார், திருப்பத்தூர்  முன்னாள் கோட்டச் செயலர் திரு. S. ஜெயகுமார், கிருஷ்ணகிரி கோட்டச் செயலர். திரு. M. வேடியப்பன் மேலும் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.   நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் ( FNPO P3) கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்
       
தலைவர்       திரு. S . நாகராஜன், Postmaster, Tirupathur H.O.
செயலர்        திருG .விஜயகுமார், spm, Jolarpettai S.O.
பொருளர்       திருமதி   K குமாரி, Postal Asst, Tirupathur H.O.


தேர்ந்தெடுக்கப்பட்ட P3, P4 & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்


MESSAGE FROM SECRETARY (POSTS) ON POST BANK OF INDIA

Click here to see details


Central Govt staff seek OROP in 7th Pay Commission.
The joint consultative machinery for all Central Government staff has demanded that one rank one pension be implemented for all current and future pensioners. The demand is to implement it in the Seventh Pay Commission.
The move comes shortly after the Government decided to implement OROP for defence personnel.
OROP already exists for the judges of the Supreme Court, High Court and CAG, the letter stated, written by Shiva Gopal Mishra, Secretary, joint consultative machinery, Central Government Employees.
The letter has been written to the Seventh Pay Commission Chairman Justice Ashok Kumar Mathur.