உதகை கோட்ட மாநாடு 16.08.2015 ஞாயிறு அன்று காலை 0930 மணியளவில் நடைபெற உள்ளது.
இடம் : ஹோட்டல் தமிழ்நாடு . உதகை
திரு.D. தியாகராஜன் சமேளன பொதுச் செயலர் FNPO,
திரு. K.குணசேகரன் மாநிலச் செயலர் FNPO P4, தென் சென்னைக் கோட்டச் செயலர் திரு. சுல்தான் மொஹைதீன் FNPO P3 ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாடு வெற்றி பெற மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்