அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே
தாம்பரம் கோட்டத்தின் செயலர். திரு J. மனோகரன் அவர்கள் வருகின்ற 31.03.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் அன்று அவருக்கு குரோம்பேட்டை S.O வில் பணி
நிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது அவருக்கு
மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்