2) Posts continue to reap the benefits of e-commerce, as the Universal Postal Union's postal statistics for 2013 show sustained growth in global parcel volumes. Also, despite continued volume decline, letter-post still contributes more than 40 per cent of postal revenues.
3) Anjali Devasher (second from left), Chairperson, Investment Board and Postal Service Board, releasing a special postal cover on Eknath Ranade to mark his centenary celebrations at a function in Vivekananda Kendra in Kanyakumari on Friday. Click here to see the details
முன்னாள் மத்திய மண்டலச் செயலரும் புதுக்கோட்டை கோட்டச் செயலருமான திரு. K. ஸ்ரீதரன் (PRIP) NAPE GROUP - 'C அவர்களின் பணி ஓய்வுப் பாராட்டு விழா 01 - 02 - 2015 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் (Town Hall) மாலை 4 மணி அளவில் நடைப்பெற்றது, இந்த விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு திரு. K. ஸ்ரீதரன் அவர்களை வாழ்த்தி சிறப்பித்தார், மேலும் திரு. கவுஸ் பாஷா அண்ணா சாலை, திரு.சுல்தான் முகைதீன் கோட்ட செயலர் தென் சென்னை, திரு. R.ராஜகோபாலன் கிளைச் செயலர் அம்பத்தூர் ஆகியோரும் மாநில / கோட்ட/ கிளைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அது
மட்டுமன்றி பல்வேறு துறையினரும், திரளான பொதுமக்களும் அவரது 35 வருட சேவையினை பாராட்டி வாழ்த்திப் பேசினர்.
அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.