16/01/2015
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கதின் (FNPO) P4ன் 24வது மாநில மாநாடு சென்னை உள்ளகரத்தில் டிசம்பர் 2014 மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்திப் பேசினார். சம்மேளனத் தலைவரும் அகில இந்தியப் பொதுச் செயலருமான திரு. T.N. ரஹாத்தே அவர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாநாட்டில் சங்கங்களின் மாநில, அண்டை, கோட்ட, கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்
மாநாட்டில்
திரு. M. சந்தானம், Sorting Postman, S.V. Nagar, Ch - 63. அவர்கள் மாநிலத் தலைவராகவும்,
திரு. K. குணசேகர் Postman, Royapettah Ch - 14. அவர்கள் மாநிலச் செயலராகவும்
திரு.மணவாளன் Postman, Adambakkam, Ch - 88. அவர்கள் மாநிலப் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
---------------------------------------------------------------------

1)DKS Chauhan committee Recommendations--GDS.
2)Introduction of postal stamps as RTI fee/cost – seeking comments from public regarding.
3)Central government employees may be exempted from filing details of their assets and liabilities twice