NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Friday 18 November 2016

18/11/2016

7th pay commission first anomaly committee meeting to be held on 01/12/2016

F.No.11/2/2016-JCA(Pt)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Personnel & Training
North Block, New Delhi

Dated:15th November,2016

OFFICE MEMORANDUM

Subject: 1st Meeting of the Anomaly Committee to be held on 1/12/2016 under the Chairmanship of Secretary (P) on the calculation of the Disability Pension for Defence Forces’ Personnel as per the recommendations of the 7th Central Pay Commission The first meeting of the Anomaly Committee under the Chairmanship of Secretary (P), will be held on 1st December, 2016 at 11.00 A.M. in Room No. 190, North Block, New Delhi on the calculation of the Disability Pension for Defence Forces’ Personnel as per the recommendations of the 7th Central Pay Commission. The detailed agenda note will follow.

2. Kindly make it convenient to attend the meeting

D.K Sengupta

Deputy Secretary (JCA)


17.11.2016

அன்பார்ந்த அஞ்சல் மூன்று தேசிய சங்க உறுப்பினர்களே!! வணக்கம்.

     நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி ஜி அவர்கள் 09.11.2016 அன்று முதல் ரூ. 500/- ரூ 1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என அறிவித்ததோடு அந்த நோட்டுகளுக்கான மாற்று ஏற்பாடாக புதிய நோட்டுகள் 10.11.2016 முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் மாற்றித் தரப்படும் என்று பொது மக்களுக்கு அறிவிப்பு செய்தார்.  நமது சம்மேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் உடனடியாக அஞ்சல் இலாகாவிற்கு, இந்த திட்டத்தினால் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும், பல தலைமை / துணை அஞ்சலகங்களில் FAKE CURRENCY DEDUCTING MACHINE இல்லை என்பதை சுட்டிக்காட்டியும் அதனை உடனடியாக வழங்கிடவும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்படக்கூடிய பிழைகளுக்கு ஊழியர்களை பொறுப்பாக்கக் கூடாது எனவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கடிதம் எழுதினார். மேலும் 16.11.2016 அன்று Chairman, Postal Board அவர்களை புது டெல்லியில் நமது சம்மேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக அஞ்சல் வாரியத்திடமிருந்து மாநில தலைமை அஞ்சல் அதிகாரிகளுக்கு FAKE CURRENCY DEDUCTING MACHINE வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.  மேலும் ஊழியர்களும் சிரமமின்றி வேலை செய்யவும் வசதி ஏற்படுத்தித் தருமாறும் அறிவுறுத்தப்பட்டது.  தமிழ் மாநில அஞ்சல் நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில் ஏற்கனவே பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மேலும் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் எற்படுத்தும் வகையில் நமது தொழிற்சங்க நடவடிக்கைகள் அமைவது சரியல்ல.  எனவே நாம் ஒரு சில சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களிலிருந்து விலகி நிற்கின்றோம்.  போராட்டங்களைக் கண்டு பயந்து நிற்பவர்கள் அல்ல நாம்.  நாம் பொது மக்களுக்கு   அசௌகரியங்கள் எற்படுத்தா வண்ணம் செயல்படுவோம்.

கடமையைச் செய்வோம் ! 
உரிமையைக் கேட்போம் !!

வாழ்க K R புகழ்.வளர்க FNPO

வாழ்த்துக்களுடன்,

B. கவுஸ்பாஷா

மாநிலச் செயலர். NAPE Group ‘C’