மாநிலச் செயற்குழு 05-04- 2015 அன்று சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திரு.R. ராஜகோபாலன் அம்பத்தூர் கிளைச் செயலர் (NAPE - Group - C) அவர்கள்
மாநிலப் பொருளராகவும், திரு.
T. அண்ணாமலை திருவண்ணாமலை கோட்டத் தலைவர் (NAPE - Group - C) அவர்கள்
மாநில அமைப்புச் செயலராகவும், திரு. K. தமிழ்மணி சென்னை மத்தியக் கோட்டப் பொருளர் (NAPE - Group - C) அவர்கள்
மாநில அமைப்புச் செயலராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) Postal JCA அறைகூவலின் படி 06 - 05 - 2015 முதல் நடைபெற உள்ள காலவறையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
REVERIFICATION
2) உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தோடு அனைவரும் தீவிர முனைப்புடன் பாடுபட்டு சங்கங்களில் நிறைய உறுப்பினர்களை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
வாழ்த்துக்களுடன்
B. கவுஸ் பாஷா
மாநிலச் செயலர்
சென்னை - 600 002.