அஞ்சல்
துறையில்
பணிபுரியும் முதல் கன்னியாஸ்திரி ஆண்டனி சகாய செல்வ
ராணி அவர்கள் திண்டுக்கல் கொடை
ரோட்டை சேர்ந்தவர். அவர்
தற்போது மதுரை அரசரடி தலைமை
அஞ்சலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார்.
அவர் மிகுந்த சேவை மனப்பான்மை
கொண்டவர். அதற்காகவே
திருமணத்தயையும் துறந்தவர். பணிபுரிந்து
கொண்டே வழக்கறிஞர் படிப்பை முடித்தவர்.
அவரது ஓய்வுக்குப் பின்னர் ஏழை மக்களுக்கு
தன்னால் இயன்ற சட்ட
ஆலோசனைகளை வழங்குவதை லட்சியமாக கொண்டவர் அனைத்திற்கும்
மேலாக அவர் தேசிய சங்கத்ததை (FNPO) சேர்ந்தவர்
அவருக்கு மாநில
சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment