NAPE GROUP - 'C' தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில தலைவர் திரு.D.விநாயகம் (P.A தேனாம்பேட்டை) அவர்கள் 31.01.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
முன்னாள் மத்திய மண்டல செயலரும் புதுக்கோட்டை கோட்ட செயலருமான திரு. K. ஸ்ரீதரன் (PRIP) NAPE GROUP - 'C' அவர்கள் 31.01.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
இந்த இரண்டு பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிகளிளும் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் விழாவினை சிறப்பிப்பார்கள்
NAPE GROUP - 'C' தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 08-02- 2015 (ஞாயிறுக் கிழமை) அன்று எழும்பூரில் உள்ள நக்கீரர் அரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது மாநில / கோட்ட / கிளை பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகோள்ளப்படுகிறார்கள்
(மாநிலச் செயலர்)