13/08/2016
முப்பெரும் விழா
அரக்கோணம் FNPO கோட்டச் சங்க நான்காம் பிரிவும், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கமும் இணைந்து
மாநாட்டு விழாவும்
தலைவர் திரு. K. இராமமூர்த்தி அவர்களின் நினைவுக் கல்வெட்டு திறப்பு விழாவும் 15.08.2016 அன்று (திங்கட்கிழமை) திரு. P.
குமார் அவர்கள் தலைமையில் அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்
நடைபெற உள்ளது. FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களும் NUGDS அகில இந்தியப் பொதுச் செயலர் திரு. முரளிதரன்
அவர்களும் மேலும் பல தொழிற்சங்கத் தலைவர்களும் சிறப்புறை ஆற்ற உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
1)NJCA CIRCULAR - DATED - 12th AUGUST 2016
2)National Council (Staff Side) JCM writes to Cabinet Secretary on JCM functioning and compassionate appointments.
3) National Council (Staff Side) JCM writes to Finance Minister regarding setting up of a High Level Committee to review the minimum wage Multiplication Factor
20th AIC NUPE-IV at Kolkata
Closing ceremony of 20thAIC of NUPE -4 &MTS at Kolkata was held in colourful manner. The AIC resolved to participate in the strike of 2nd September based on the National situation.
The AIC passed more than 20 resolutions on different issues pertaining to Postman &MTS .
S/Shri G.M.Rabani ,T.N Rahate & Jagdish Sharma were reelected as President, General Secretary and Finance secretary respectively FNPO wishes all the office-bearers a grand success in their endeavors in coming days.
12/08/2016
ON POSTAL ISSUES IN LOK SABHA Q & A
Click above link to view details
4)Lok Sabha Q & A : PLI Scheme