NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday 25 April 2015

அஞ்சலகக் கூட்டு போராட்டக் குழு (PJCA) வின்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் 25 - 04 - 2015 அன்று மாலை 6 மணி அளவில் திரு K.குணசேகரன் மாநிலச் செயலர் FNPO – P4 அவர்களின் தலைமையில் மன மகிழ் மன்ற வளாகத்தில்(Office of CPMG , Ch – 600 002)  சிறப்பாக நடைபெற்றது.

  தோழர். திரு. D. தியாகராஜன், மா பொதுச் செயலர் , FNPO
 தோழர். S. ரகுபதி, உதவி மா பொதுச் செயலர், NFPE
 தோழர். P. பாண்டுரங்கராவ் பொதுச் செயலர் AIPEU GDS NFPE

ஆகியோர் சிறப்புறையாற்றினர் பல்வேறு இடங்களிலிருந்து மாநில / கோட்ட - கிளைச் சங்க நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
அனைவருக்கும் மாநிலச் சங்கம் போராட்ட வாழ்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.






UNI GLOBAL UNION
UNI GLOBAL UNION மூலம் 20 – 04 – 2015 / 21 – 04 – 2015 ஆகிய இர ண்டு நாட்கள் Hotel Ambasiter Pallava எழும்பூரில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  FNPO தொழிற் சங்கத்தின் மாபொதுச் செயலரும், UNI ILC  யின் பொதுச் செயலருமான திரு. D. தியாகராஜன் அவர்கள் இந்த கருத்தரங்கினை தொடங்கிவைத்தார் கருத்தரங்கில் Dr.Pravin  Sinha – Seceretry General of India, Bro. Jayasri Priyalal – UNI APRO Direcor ஆகியோர் பின் வரும் வி ஷயங்களை பற்றி விளக்க உறையாற்றி பல பயனுள்ள தகவல்களை கருத்தரங்கில் கலந்து  கொண்டவர்களுக்கு அளித்தனர்.
·        The Universal Direction of Human Rights
·        The International Labour Organization’s Declaration on Fundamental Principles and Rights at Works
·        The Rio Declaration on Environment and Development
·        The United Nations Convention Against Corruption
·        Right to Information Act - 2005

இந்த நிகழ்ச்சியினை திருமதி. அஞ்சலி அவர்கள் தொகுத்தளித்தார்.

அன்டை கோட்டங்களிலிருந்து நமது உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர் கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த FNPO தொழிற் சங்கத்தின் மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களுக்கு மாநிலச் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

CLICK HERE TO SEE IMAGES