கடலூர் கோட்டத்தின் 28 வது கோட்ட மாநாடு ( FNPO P3 & NUGDS)
13.03.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு
D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து சிறப்புரை ஆற்றினார். நமது முன்னாள் மாநிலச் செயலர்கள் G.P. முத்துகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு கோட்ட/கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்தினர்.
P3 NUGDS
தலைவர் B. செந்தில்குமார் R. திருமுருகன்
செயலர் R. இராமசாமி D. நம்பி
பொருளர் V. கருணாநிதி N.
முருகன்
தேர்ந்தெடுக்கப்பட்ட
P3, & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்