NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday 14 March 2016

கடலூர் கோட்டத்தின் 28  வது கோட்ட மாநாடு ( FNPO P3 & NUGDS) 13.03.2016  அன்று சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு  D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து சிறப்புரை ஆற்றினார். நமது முன்னாள் மாநிலச் செயலர்கள் G.P.  முத்துகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு கோட்ட/கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்தினர்.  
            P3                                                                               NUGDS
தலைவர்    B. செந்தில்குமார்              R. திருமுருகன்  
செயலர்     R. இராமசாமி                   D.  நம்பி
பொருளர்    V. கருணாநிதி                 N. முருகன்


தேர்ந்தெடுக்கப்பட்ட P3, & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்



No comments:

Post a Comment