NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Sunday, 1 November 2015

ERODE DIVISIONAL CONFERENCE ON 01.11.2015.

ஈரோடு கோட்ட FNPO முச்சங்க மாநாடு  01.11.2015  அன்று ஈரோடு     தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் ( FNPO P3) கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்
       
தலைவர்                 திரு. S . ஜெயகுமார் அவர்கள்.
செயலர்                   திருJ .பாலமோகன்ராஜ் அவர்கள் 
பொருளர்                 திருமதி   G ரமணி அவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட P3, P4 & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

B. கவுஸ்பாஷா

மாநிலச் செயலர்

Shri K. Gunasekaran, Circle Secretary, NUPE P4 (FNPO) Superannuation on 31.10.2015 Felicitation at  Royapettah P.O. Circle Secretaries of FNPO Tamil Nadu Circle and Secretary General Shri  D. Theagarayan attended the function and greeted him

PMG Chennai City Region Shri. Mervin Alexander also attended the function and wished him