ERODE DIVISIONAL CONFERENCE ON 01.11.2015.
ஈரோடு கோட்ட FNPO முச்சங்க மாநாடு 01.11.2015 அன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில்
( FNPO P3) கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர்
திரு. S
. ஜெயகுமார் அவர்கள்.
செயலர் திரு. J .பாலமோகன்ராஜ் அவர்கள்
பொருளர் திருமதி G ரமணி அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
P3, P4 & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment