NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Tuesday, 18 July 2017

18/07/2017



     நமது மாநிலச் சங்கத் தேர்தல் சம்மந்தமாக நமது முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்ட ஆணைக்கு எதிராக நாம் தொடுத்த வழக்கில் (WP 16999/2017) சென்னை உயர்நீதிமன்றம் அளித்த மிகச் சிறப்பான தீர்ப்பின் முக்கிய அம்சத்தினை வெளியிட்டுள்ளோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும். அனைத்து சார்பாளர்களும் தங்கள் கோட்டத்தின் பகுதிப் பணத்தினை 20.07.2017 அன்று மாலை 5 மணிக்குள் செலுத்தி மாநிலச் சங்கத் தேர்தலில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Subscription to
The General Secretary,
National Association of Postal Employees, Group ‘C’ New Delhi







The charge of Secretary, Postal Services Board will be held by Shri T.Q. Mohammad (IPoS-1994), DDG (PBI-II), Postal Directorate in addition to his own duties - 


7th Pay Commission Travelling Allowance – Finance Ministry Order / Office Memorandum issued - 

Click here to view