18/07/2017
நமது மாநிலச் சங்கத் தேர்தல் சம்மந்தமாக நமது முதன்மை
அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்ட ஆணைக்கு எதிராக நாம் தொடுத்த வழக்கில் (WP
16999/2017) சென்னை உயர்நீதிமன்றம் அளித்த மிகச் சிறப்பான தீர்ப்பின் முக்கிய அம்சத்தினை
வெளியிட்டுள்ளோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும். அனைத்து சார்பாளர்களும் தங்கள்
கோட்டத்தின் பகுதிப் பணத்தினை 20.07.2017 அன்று மாலை 5 மணிக்குள் செலுத்தி மாநிலச்
சங்கத் தேர்தலில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Subscription to
The General Secretary,
National Association of Postal Employees,
Group ‘C’ New Delhi
No comments:
Post a Comment