கிராமிய
அஞ்சல் ஊழியர்களின் (NUGDS) 25 வது மாநில மாநாடு 02.04.2017 அன்று புதுச்சேரியில் நடைபெற்றது.
நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்
சங்கத்தின் பொதுச் செயலர் திரு P.U. முரளிதரன் அவர்களும் R3 மாநிலச் செயலர் திரு.
குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்