NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday, 3 April 2017

02/04/2017

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் (NUGDS) 25 வது மாநில மாநாடு 02.04.2017 அன்று புதுச்சேரியில் நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் திரு P.U. முரளிதரன் அவர்களும் R3 மாநிலச் செயலர் திரு. குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்




Click here to view


FNPO-JPGU Joint Seminar in Visakhapatnam, India, examines issue of postal bank priviatization and financial inclusion, 22-23 March 2017 

Click here to view


SUPREME COURT VERDICT IMPLEMENTED - PROMOTION THROUGH COMPETITIVE EXAMINATION SHOULD NOT BE COUNTED AS MACP




No comments:

Post a Comment