அஞ்சலகக்
கூட்டு போராட்டக் குழு (PJCA) வின் வேலை
நிறுத்த ஆயத்தக் கூட்டம் 25 - 04 - 2015 அன்று மாலை
6 மணி அளவில் திரு K.குணசேகரன்
மாநிலச் செயலர் FNPO – P4 அவர்களின் தலைமையில் மன மகிழ் மன்ற
வளாகத்தில்(Office of CPMG , Ch –
600 002) சிறப்பாக நடைபெற்றது.
தோழர். திரு. D. தியாகராஜன், மா பொதுச் செயலர் , FNPO
தோழர். S. ரகுபதி, உதவி மா பொதுச் செயலர், NFPE
தோழர். P. பாண்டுரங்கராவ் பொதுச் செயலர் AIPEU GDS NFPE
ஆகியோர்
சிறப்புறையாற்றினர் பல்வேறு இடங்களிலிருந்து
மாநில / கோட்ட - கிளைச் சங்க நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்துக்
கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
அனைவருக்கும் மாநிலச்
சங்கம் போராட்ட வாழ்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment