NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Tuesday, 5 May 2015

வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது

நமது இலாகாஅமைச்சர் மற்றும் செயலர் ஆகியோர் அளித்த உறுதி மொழிக களின் அடிப்படையில் 06 – 05 – 2015 முதல் நடை ப்பெற இருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று PJCA அறிவித்துள்ளது. ஆகவே வேலை நிறுத்தம் இல்லை. பிரச்சாரங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கவுஸ் பாஷா

மாநிலச் செயலர்


PROPOSED INDEFINITE STRIKE  FROM 6th MAY, 2015  STANDS DEFERRED.
Based on the assurances given by the Hon`Ble  Minister of Communications Shri Ravi Shankar Prasad, during the meeting  held with both the Secretary Generals  of NFPE & FNPO  in the presence of Secretary (P), Member (HRD) & DDG (SR) at Sanchar Bhawan New Delhi at 1 Pm today dated 05.05.2015 .
DETAILS WILL FOLLOW.

No comments:

Post a Comment