09/04/2017
09.04.2017
FNPO ன் மூத்த வேர்களுக்குப் பாராட்டு விழா
09.04.2017 அன்று மாலை 3 மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நமது பொதுச் செயலர்
திரு D. தியாகரஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நமது முன்னாள் Chairman,
Postal Board திரு U. சீனுவாசராகவன் அவர்கள்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பல
மூத்த ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாநிலச் செயலர்கள் திரு குமார்,
R3, திரு அந்தோனி, CIVIL திரு முனுசாமி,
NUGDS திரு கோதண்டராமன், EX NUGDS அண்ணசாலை கோட்டத்திலிருந்து திரு. G. கௌஸ்பாஷா, திரு.
பாஸ்கர், திரு. நாரயணன், Chennai GPO திரு. A. மணிவேலன், தென்சென்னைக் கோட்டத்திலிருந்து
திரு சுல்தான், வட சென்னைக் கோட்டத்திலிருந்து
திரு G.B. ப்ரதீப்குமர், திரு C. சுவாமிநாதன், திரு லூயிஸ் மணிவண்ணன், தாம்பரம் கோட்டத்திலிருந்து
திரு. G. சுப்பிரமணியன், திரு தனபால், திரு . V. இராமசாமி, அம்பத்தூர் கிளையிலிருந்து R. இராசகோபாலன், திரு.
G. பரஞ்சோதி, ஆவடி கிளையிலிருந்து திரு. நாரயணன் மேலும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
வாழ்த்துக்களுடன்,
G. கௌஸ்பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment