NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday, 10 April 2017

10/04/2017


10.04.2017

அன்புள்ள கோட்ட / கிளைச் செயலர்களுக்கு வணக்கம்.

      நமது மாநிலச் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான வேலையை மாநில அஞ்சல் நிர்வாகம் துவக்கியுள்ளது.  இது சம்மந்தமாக மாநில அஞ்சல் நிர்வாகம் 07.04.2017 தேதியிட்டு கோட்ட / கிளைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் DPS (M & BD), AD (Vig) Circle Office, SRM Chennai Sorting Division ஆகிய மூவரைக் கொண்ட கமிட்டி அமைத்ததை தெரிவித்து சில விஷயங்களையும் கோட்ட / கிளைச் செயலர்களிடம் கேட்டுள்ளது.  குறிப்பாக Point No II, III, IV ல் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு கோட்ட / கிளைச் செயலர்கள் அனுப்பவேண்டிய பதிலை நமது மாநிலச் சங்க இணைய தளத்தில் வெளியிட்ட பின்னர் அந்த பதிலையும் மற்ற விவரங்களோடு சேர்த்து கோட்ட / கிளைச் செயலர்கள் மேற்கண்ட கமிட்டிக்கு அனுப்பி வைக்கவும்.

குறிப்பு:  இதுவரையிலும் மாநிலச் சங்க சார்பாளர்களை முறையாகத் தேர்ந்தெடுக்காத கோட்ட / கிளைச் செயலர்கள் பொதுக்குழுவைக் கூட்டி சார்பாளர்களை தேர்ந்தெடுத்து விவரங்களை அனுப்பி வைக்கவும்.

கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
-----------------------------------------------------------------------------------

7th Pay Commission: Who is responsible for the delay in the implementation of 7CPC? - 

No comments:

Post a Comment