நமது சங்கத்தின் மாநிலச் செயற்குழு 13.03.2016 அன்று கடலூரில் நடைபெற்றது. அதில் மாநில உதவிச் செயலராக கோவை கோட்டச் செயலர்
திருமதி. K. ஜெயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.
7வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை
எதிர்த்து FNPO உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும்
தமிழ் மாநிலச் சங்கம் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது.
2.
CBS குறைபாடுகளை களைய சம்மேளனப் பொதுச்
செயலர் திரு D. தியாகராஜன் அவர்கள் அஞ்சல் துறை நிர்வாகத்திடம் எடுத்துவரும் முயற்சிகளை
மாநிலச் செயற்குழு பாராட்டியது.
இன்னும் சில அமைப்பு ரீதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விரைவில் வெளிவரும்.
மாநிலச் செயலர்.
No comments:
Post a Comment