FNPO அறை கூவல்
மத்திய நிதி நிலை அறிக்கையின் ஊழியர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான எந்த ஒரு ஆயத்த நடவடிக்கைகளையும் நிதி ஒதிக்கீடு இல்லாததையும் கண்டித்து உணவு இடைவேளை ஆர்பாட்டம் CPMG அலுவலகம் முன்பு 03.03.2015 அன்று மதியம் 01:30P.M மணியலவில் நடைபெற்றது
No comments:
Post a Comment