NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday, 19 December 2016

19.12.2016

அஞ்சலி
19.12.2016
   
நமது சங்கத்தின் தூத்துக்குடி P3 கோட்டச் செயலர் திரு. N.J. உதயகுமரன் அவர்களின் துணைவியார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிக வருத்தமுற்றோம்.  அன்னாரை இழந்து வாடும் நமது தோழருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்



No comments:

Post a Comment