25/09/2016
UNI – ன் சார்பாளர்கள் ஜப்பானிலிருந்து தமிழகத்திற்கு 23.09.2016 அன்று வருகை புரிந்தனர். அவர்கள் அனைவரும் FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி அம்பத்தூரில் உள்ள OLYMPIYA HONDA
என்ற நிறுவனத்திற்கும் ஆவடியில் உள்ள வேல் டெக் கல்லூரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினை
அம்பத்தூர் FNPO
P3 கிளைச் செயலர் R. இராஜகோபாலன் அம்பத்தூர்
FNPO P4 கிளைச் செயலர் திரு. G. பரஞ்சோதி,
திரு நாகராஜன் (Marketing Executive) ஆவடி FNPO P3 திருமதி. A.B. ஆரோக்கியசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
அனைவருக்கும் மாநிலச்
சங்கத்தின் வாழ்த்துக்கள்
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment