19/09/2016
அம்பத்தூர் கிளைச் சங்க அஞ்சல்
நான்கின் 39 வது மாநாடும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கிளைச் சங்க மாநாடும் 18.09.2016 அன்று அம்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக
நடைபெற்றது. FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு.
D. தியாகராஜன் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத்
தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
FNPO P4
தலைவர் திரு. B.K. துர்கையா
செயலர் திரு. G.
பரஞ்சோதி
பொருளர் திரு. S. வினாயகம்
NUGDS
தலைவர் திரு. M. இராமச்சந்திரன்
செயலர் திரு.V.G.டேனியல் அன்புதாஸ்
பொருளர் திரு R. வினோத்குமார்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
Video Presentation on GDS
Presentation 1 : ( CLICK THE BELOW LINK ).
Presentation 2 : ( CLICK THE BELOW LINK )
Tamilnadu Circle office called Meeting on Assessing vacancy position in PA cadre by adjusting the Pending Rule 38 transfer cases.
No comments:
Post a Comment