10/09/2016
1)GDS ஊழியர்களுக்கும்
போனஸ் உச்ச வரம்பினை ரூ. 7000/- ஆக உயர்த்தி அவர்களுக்கும் நிலுவைத் தொகையினை உடனடியாக
வழங்கிட வலியுறுத்தி நமது NUGDS பொதுச்செயலர் திரு. P.U. முரளிதரன் அவர்களின் கடிதம்
Click here to read the G.S. NUGDS letter
2) தபால்காரர்/ MTS
காலியிடங்களில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழுவின் சம்பளம் ரூ. 7200/7000 + 125% Dearness
Allowance என வழங்குவது தவறு. அவர்களுக்கு 7வது ஊதியக்
குழுவின் பரிந்துரையான குறைந்த பட்ச சம்பளம் ரூ. 21700/- / 18000 என மாற்றியமைக்க ஆணை
பிறப்பித்து நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி
நமது NUGDS பொதுச்செயலர் திரு. P.U. முரளிதரன் அவர்களின் கடிதம்
Click here to read the G.S. NUGDS letter.
Revised schedule for Limited Departmental Competitive Examination for promotion to the Cadre of Inspector Posts, 2015-16
S. No | Activity | Previous Date(Schedule) | Revised schedule |
1. | Date of notification | 05.09.2016 | 05.09.2016 |
2. | Last date for receipt of Application form at Divisional Office/Controlling Unit from eligible candidates. | 20.09.2016 | 30.09.2016 |
3. | Receipt of duly filled in Application form at the Regional Office to be sent by Divisional Office/Controlling Unit duly verified. | 23.09.2016 | 04.10.2016 |
4. | Receipt of duly filled in Application form at Circle Office (Nodal Officer) to be sent by RO/Division Office/Controlling Unit duly verified. | 26.09.2016 | 06.10.2016 |
5. | Last date for receipt of duly filled in Annexure III at Directorate from Nodal Officer of Circles(By hand) | 30.09.2016 | 10.10.2016 |
6. | Confirmation by the Directorate after scrutiny and communication of Roll number series to Circles. | 04.10.2016 | 14.10.2016 |
7. | Issue of Hall Permit by Circles to eligible candidates. | 05.10.2016 | 15.10.2016 |
8. | Date of Examination | 15 & 16 October-2016 | 22nd & 23rd October-2016 |
No comments:
Post a Comment