NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday, 16 January 2016

FNPO

NJCM அறைகூவல்

  NJCM அறை கூவலுக்கிணங்க FNPO சம்மேளன வழிகாட்டுதல் படி தமிழ் மாநில  FNPO சங்கங்களின் சார்பாக 2016 ஜனவரி 19, 20, 21 தேதிகளில்
1.   7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் செய்யப் பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் 01.01.2015 அன்றுள்ள விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் மாற்றப் பட வேண்டும்.
2.   ஆண்டு ஊதிய உயர்வு (Increment) 5% ஆக உயர்த்தப் பட வேண்டும்.
3.   ஐந்து கட்டப் பதவி உயர்வுகள் வழங்கப் பட வேண்டும்.
4.   அனைத்து அலவன்சுகளும் வட்டியில்லாக் கடன்களும் (Festival Advance போன்றவை) உயர்த்தி வழங்கப் பட வேண்டும்.
5.   GDS ஊழியர்களுக்கு Civil Servant  அந்தஸ்து வழங்கி 7வது ஊதியக் குழுவின் பலன்கள் அனைத்தும் Pro-Rata  அடிப்படையில் வழங்கப் பட வேண்டும்.
உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆர்பாட்டக் கூட்டங்கள் நமது FNPO சம்மேளன மாபொதுச் செயலர் திரு. D.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

நாள் / நேரம்
இடம்
19.01.2016 மாலை 4 மணி
St. Thomas Mount H.O. சென்னை-16
20.01.2016 பிற்பகல் 1 மணி
S.R.M அலுவலகம், எழும்பூர், சென்னை-8
21.01.2016 பிற்பகல் 1 மணி
Chief PMG அலுவலக வளாகம், அண்ணா சாலை, சென்னை 600 002.
  
அஞ்சல், RMS, MMS, GDS  ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு  போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.



FNPO தமிழ் மாநிலச் சங்கங்கள், சென்னை
குறிப்பு: FNPO அஞ்சல் மூன்று கோட்ட / கிளைச் செயலர்கள் தங்கள் கோட்ட அலுவலகம் / தலைமை அஞ்சலகங்களில் மேற்குறிப்பிட்ட ஆர்பாட்டக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்

B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்


-------------------------------------------------------------------------------------------------------
7th Pay Commission – NFIR Warns of Indefinite Strike – The Union also said that the hike in wages in general will either be marginal or less than what is received now in most of the cases of employees.

LET US FIGHT TOGETHER AND WIN TOGETHER WITHOUT COMPROMISING OUR IDENTITY.
CONDUCT THREE DAYS MASS DHARNA AT  ALL WORK PLACES THROUGHOUT THE COUNTRY FROM TODAY TO 21st JANUARY 2016 ON THE CALL OF NJCA,
2)Flaws in Pay Matrix of 7th CPC: Less benefit on grant of Promotional Pay Scale i.r.o. Next Pay Scale 

3)Unions demand hike in I-T exemption ceiling to Rs 5 lakh



No comments:

Post a Comment