FNPO
NJCM அறை கூவலுக்கிணங்க FNPO சம்மேளன வழிகாட்டுதல் படி தமிழ் மாநில FNPO சங்கங்களின் சார்பாக 2016 ஜனவரி 19,
20, 21 தேதிகளில் பெருந்திரளாகப்
பங்கேற்றுச் சிறப்பித்த அனைத்து அஞ்சல், RMS,
MMS, GDS ஊழியர்கள் அனைவருக்கும் மாநில/ கோட்ட / கிளைப் பொறுப்பாளர்களுக்கும்
மாநிலச் சங்கத்தின் நன்றி !!!
போராட்ட வாழ்த்துக்களுடன்
B.
கவுஸ்பாஷா
மாநிலச்
செயலர்
No comments:
Post a Comment