NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Tuesday, 26 January 2016

தென் சென்னைக்   கோட்டத்தின் 32 வது கோட்ட மாநாடு 26.01.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு  D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து கல்வெட்டு திறந்து சிறப்புரை ஆற்றினார். நமது முன்னாள் மாநிலச் செயலர் திரு G.P.  முத்துகிருஷ்ணன் அவர்கள் சங்கக் கொடியினை எற்றி மாநாட்டினை வாழ்த்தி சிறப்பித்தார். பல்வேறு கோட்ட/கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்தினர்திரு. P. மனோகரன் அவர்கள் தலைவராகவும் திரு. K. சுல்தான் முகைதீன் அவர்கள் செயலராகவும் திரு. V. சிவகுமார் அவர்கள் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்திருமதி. S. அனுராதா அவர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவுற்றது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.



                       B.  கவுஸ்பஷா
                      மாநிலச் செயலர்



Click here to see Images





ATTENTION TO ALL CIRCLE / DIVISIONAL / BRANCH SECRETARIES OF FNPO AFFILIATED UNIONS.
Rival Federation had given direction to all their office bearers to project the sanctioned strength in the verification process instead of working strength indirectly. In the first step they made maximum dual membership in the verification process at Divisional / Branch level, but their plan was not succeeded and now they came up with another plan openly to project sanctioned strength to pave way to reduce the percentage of FNPO affiliated unions. Our Federation requests all the Circle Secretaries to meet the SR Branch of your Circle and make it clear that your circle is projecting only working strength not sanctioned strength to the Directorate in the Annexure IV.

D. THEAGARAJAN/ S.G.F.N.P.O. 

SG.FNPO Programme.
27/01/2016to 29/01/2016- Kolkata.

31/01/2016- Bangalore 





No comments:

Post a Comment