NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Thursday, 5 November 2015

வாழ்த்துகிறோம்






கொல்கத்தாவில் நடைபெற்ற FEDERAL CONGRESS 03.11.2015 to 05.11.2015 மாநாட்டில் மீண்டும் திரு. D. தியாகராஜன் அவர்கள் நமது FNPO சம்மேளனத்தின் மாபொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு தமிழ் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள். அவருடன் திரு. T.N. ரஹாத்தே அவர்கள் தலைவராகவும், திரு. ப்ரிஜ் மோஹன் அவர்கள் பொருளராகவும் திரு D. கிஷன்ராவ் அவர்கள் துணை மாபொதுச் செயலராகவும் தமிழக நிர்வாகப் பிரிவைச் சார்ந்த திரு T.K. கோவிந்தராஜன் அவர்கள் உதவிச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
B. கவுஸ்பாஷா

மாநிலச் செயலர்




1)Name of child, for whom shoe, books and uniform purchased, should mention in cash memo vouchers for Children Education Allowances.
2) Promotion and postings of STS officers of Indian Postal Service (IPos) , Group 'A' on ad hoc basis to JAG of the service and transfer/posting of a JAG officer of IPos, Group 'A'
3) Indians still prefer post office schemes.
4) Repatriation to Home Circle in the cadre PS Group B - List released

5) Deemed Resignation for unauthorised absence on expiry of leave or foreign assignment

6) NPS – Clarification on Deferred withdrawal of lumpsum




No comments:

Post a Comment