A BRIEF ABOUT BONUS
23/10/2015
Click above link to view invitation
கரூர்
FNPO கோட்ட மாநாடு 27.09.2015
கரூர் FNPO கோட்ட மாநாடு 27.09.2015
அன்று கரூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத்
தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் Shri. R. Devarajan, Treasurer, Karur H.O.
செயலர் Ms.
P. Kalpana, Accountant, Divisional Office, Karur
பொருளர் Shri. S. Surendrean Postal Assistant,
Manapparai
அனைவருக்கும் மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment