NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Thursday, 3 September 2015

நன்றி! நன்றி!! நன்றி!!!

         அன்பு கெழுமிய தோழர்களே, தோழியர்களே, 02.09.2015 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 90% வெற்றிகரமாக  நடைபெற்றது.  போராட்டத்தில் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றிய கோட்ட/கிளைச் செயலர்கள் உறுப்பினர்கள், பல்வேறு தொழிற்சங்க முன்னோடிகள் அனைவருக்கும் இம் மாநிலச் சங்கம் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஒன்று படுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!

வீரவாழ்த்துக்களுடன்

கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்



Bonus ceiling likely to revise

It is learnt that Government is considering to revise calculation ceiling from the present level of Rs. 3500/- per month to Rs. 7000/- per month or th minimum wages for the scheduled employment as fixed by the appropriate Government, whichever is higher.  Government has yet not fixed the minimum wages. It was also learnt that Government is going to fix the minimum wages at a level which is respectable.  Under this circumstances, on an average the calculation ceiling for the purpose of bonus would be Rs. 10000/- per month. 




No comments:

Post a Comment