இன்று கிடைத்த தகவலின்படி உறுப்பினர்
சேர்க்கை கடைசி நாளான இன்று (06.08.2015) பெரும்பாலான கோட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அரும்பாடுபட்ட கோட்ட/கிளைச் சங்கச் செயலர்கள் பொறுப்பாளர்கள்
உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கவுஸ்பாஷா
மாநிலச்
செயலர்
1)Dear Divisional Secretaries of FNPO Affiliated Unions!
Today evening before 05.30 PM you should submit the authorization forms to the Divisional Head concerned positively and obtain acknowledgement for the same.
The membership list in triplicate should be submitted to the Divisional Head along with the original me.mbership forms.
2)Re-classification/Upgradation of Cities/Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance (HRA) to Central Government employees
No comments:
Post a Comment