வடசென்னை கோட்டத்தின் முன்னாள் FNPO P3 தலைவரும் வெப்பேரி அஞ்சலக எழுத்தருமான திரு. K அரசு அவர்கள் 22.06.2015 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்.
No comments:
Post a Comment