NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Wednesday, 10 June 2015

உறுப்பினர் சேர்க்கை வந்துவிட்டது

அன்பார்ந்த கோட்ட / கிளைச்  செயலர்களே,  வணக்கம் . உறுப்பினர் சேர்க்கைக்கான உத்தரவு வெளி வந்து விட்டது. அதற்கான புதிய Letter of Authorization நமது சம்மேளன சங்க  website  களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த Form பயன்படுத்தி அனைவரும் உடனடியாக உறுப்பினர்களிடமிருந்தும், நமது சங்க உறுப்பினர்களாக இல்லாத மற்றவர்களிடமிருந்தும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடமிருந்தும், பதவி உயர்வில் வந்தவர்களிடம் இருந்தும் பெறவேண்டும். இந்தப் பணியில் உடனடியாக அனைவரும் ஈடுபட்டு அதிக அளவிலான உறுப்பினர்களை சேர்க்குமாறு மாநிலச் சங்கம் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. மேலும் இது சம்மந்தமாக ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் மாநிலச் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.

மாநிலச் செயலர்
கவுஸ் பாஷா

(செல் : 9382661060)

கோட்டக் கண்காணிப்பாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 06 - 07 - 2015


Letter of Authorization


No comments:

Post a Comment