புதுசேரி கோட்ட மாநாடு 31.05.2015 அன்று நடைபெற்றது. மாநாட்டில் திரு. தெய்வநாயகம் அவர்கள் தலைவராகவும் திரு. நம்பிராஜன் அவர்கள் செயலராகவும் திரு. கருணாகரன் அவர்கள் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கவுஸ்பாஷா
No comments:
Post a Comment