செங்கல்பட்டு கோட்ட முச்சங்க மாநாடு 28.06.2015 அன்று செங்கல்பட்டு தலைமை அஞ்சலகத்தில்
நடைபெற்றது. FNPO NUGDS மாநிலச் செயலர் திரு. கோதண்டராமன் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். மாநிலச் செயலர் திரு. B. கவுஸ்பாஷா,
சென்னை வடகோட்டப் பொருளர் திரு மோகன் தாம்பரம் கோட்ட உதவித் தலைவர் திரு. அன்பையன்,
அம்பத்தூர் கிளைச் செயலர் இராசகோபாலன் மேலும் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.. நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத்
தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
P3 P4 NUGDS
தலைவர் M. நடராஜன் K.
மோகன் K. சந்திரசேகரன்
செயலர் A.X. சிங்கராயன் B. கிருஷ்ணமூர்த்தி E.
சக்ரபாணி
பொருளர் T தியாகராஜன் A. விஜயகுமார் A. மணி
அனைவருக்கும் மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment