NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Sunday, 1 March 2015

கோவை கோட்ட மாநாடு
01.03.2015 அன்று நடைபெற்ற FNPOP3. மாநாட்டில் தலைவராக திரு. P. திருமலைச்சாமி APM Accounts R.S. Puram H.O. அவர்களும் செயலராக
 திருமதி. ஜெயலட்சுமி அவர்களும் SPM, Tudiyalur S.O.  பொருளராக திரு. S கணேசன் Sys Admin Coimbatore HO அவர்களும் ஏ கமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோட்டச்சங்க சட்ட ஆலோசகர்களாக
திரு. C. குமரன் அவர்களும் திரு. V. மோகன் அவர்களும் தேர்ந்தடுக்கப்பட்டனர். அனைவருக்கும் மாநிலச்சஙகத்தின் வாழ்த்துக்கள்.

மாநிலச் செயலர்

No comments:

Post a Comment