தாம்பரம் NAPE GROUP – ‘C’ 26வது கோட்ட மாநாட்டு அழைப்பிதழ்
அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே
தாம்பரம் கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் NAPE GROUP – ‘C’ யின் ஈராண்டு விழா வருகின்ற 22 - 02 - 2015 (ஞாயிறுக் கிழமை) அன்று குரோம்பேட்டை துணை அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் திரு.M.ராஜசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
மாநிலச் செயலர்
Click அழைப்பிதழ்
|
No comments:
Post a Comment