NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday, 3 January 2015

1 ) IT Modernization Project update -14 (December,2014)

2) D.A from January  2015 will be 113% as AICPI-IW for Nov 2014 remains at 253 for the consecutive month. 

3)தபால்காரர் மற்றும் மெயில்கார்ட் தேர்வு கடந்த 28-12-2014 அன்று நடை பெற்றது அதற்க்கு முன்னதாக 25 - 12 - 2014 அன்று இலவச பயிற்சி முகாம் நடத்தபட்டது.
FNPO P3 சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் உதகை கோட்டச் செயலருமான திரு.ராமசாமி அவர்கள் இந்த பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார் . அவரும் திரு.முரளிதரன் அவர்களும் பயிற்சி ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்களும் 
வெற்றி பெறுவது குறித்தும் அதிக மதிப்பெண் பெறுவது குறித்தும் பல்வேறு தகவல்களை 
அளித்தனர்.

இந்த அறிய சேவையினை 
மாநிலச் சங்கம் பாராட்டுகிறது


வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment