NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Monday, 2 February 2015

1) Retired employees can now avail benefits of missed promotions.

2) Posts continue to reap the benefits of e-commerce, as the Universal Postal Union's postal statistics for 2013 show sustained growth in global parcel volumes. Also, despite continued volume decline, letter-post still contributes more than 40 per cent of postal revenues.

3) Anjali Devasher (second from left), Chairperson, Investment Board and Postal Service Board, releasing a special postal cover on Eknath Ranade to mark his centenary celebrations at a function in Vivekananda Kendra in Kanyakumari on Friday. 


Click here to see the details

முன்னாள் மத்திய மண்டலச் செயலரும் புதுக்கோட்டை கோட்டச் செயலருமான திரு. K. ஸ்ரீதரன் (PRIP) NAPE GROUP - 'C அவர்களின் பணி ஓய்வுப் பாராட்டு விழா 01 - 02 - 2015 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் (Town Hall) மாலை 4 மணி அளவில் நடைப்பெற்றது,  இந்த விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு திரு. K. ஸ்ரீதரன் அவர்களை வாழ்த்தி சிறப்பித்தார், மேலும் திரு. கவுஸ் பாஷா அண்ணா சாலை, திரு.சுல்தான் முகைதீன் கோட்ட செயலர் தென் சென்னை, திரு. R.ராஜகோபாலன் கிளைச் செயலர் அம்பத்தூர் ஆகியோரும் மாநில / கோட்ட/ கிளைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அது
 மட்டுமன்றி பல்வேறு துறையினரும், திரளான பொதுமக்களும் அவரது 35 வருட சேவையினை பாராட்டி வாழ்த்திப் பேசினர்.

அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.










Saturday, 31 January 2015

1)GPF & Pension benefits to Casual Labour with temporary status regularized after 01/01/2014: Dopt seeks information.
2) Government refused to grant IR & DA merger 
3)World Employment andSocial outlook
Click here to view details

Friday, 30 January 2015

FLASH NEWS

1)Model calendar for the Departmental Promotion Committees (Dpc|s)

2)ALL CG EMPLOYEES ARE REQUIRED TO REGISTER THEMSLEVS IN THE SYSTEM OF AADHAR ENABLED BIO –METRIC ATTENDANCE SYSTEM –DOPT NOTIFICATION.

CLICK HERE TO SEE DETAILS

3)Agenda Item for the meeting to beheld on 05/02/2015 at 1100 hrs.with Postal Joint Council of Action (PJCA) comprising of NFPE and FNPO under the Chairpersonship of Secretary (Posts) 
4)Travel by Premium Trains on LTC- Clarification reg.
Click here to see the details

5)Submission of Appeal before DoP&T

Click here to see the details

6)Training Programme on Public Procurement
Click here to see the details

7)UNITED  Bank Unions fight to Preserve Public Sector Banks,

Wednesday, 28 January 2015




NAPE GROUP - 'C' தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில தலைவர் திரு.D.விநாயகம் (P.A தேனாம்பேட்டை) அவர்கள் 31.01.2015 அன்று பணியிலிருந்து  ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்


முன்னாள் மத்திய மண்டல செயலரும் புதுக்கோட்டை கோட்ட செயலருமான திரு. K. ஸ்ரீதரன் (PRIP) NAPE GROUP - 'C' அவர்கள் 31.01.2015 அன்று பணியிலிருந்து  ஓய்வு பெறுகிறார் அவருக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

இந்த இரண்டு பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிகளிளும் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் விழாவினை சிறப்பிப்பார்கள்

NAPE GROUP - 'C' தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 08-02- 2015 (ஞாயிறுக் கிழமை) அன்று எழும்பூரில் உள்ள நக்கீரர் அரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது மாநில / கோட்ட / கிளை பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகோள்ளப்படுகிறார்கள்

                 (மாநிலச் செயலர்)

Tuesday, 27 January 2015

1)Remuneration payable to Full Time Casual Labour (Other than Temporary Status)/Part Time Casual Labour/Workers engaged on contingency basis.
2)Base Year Revision of Consumer Price Index (CPI).
3)Notes of Ministry of Defence on pre-pages seeking clarification regarding use of own/ hired taxi on LTC on account of physically handicap.


RRR - Candidates Appointment Order.

Dopt issued guidelines on prescribing Educational Qualifications and experience for recruitment of various posts

1)21ST AIC OF NAPE-C

2)CENTRAL TRADE UNIONS SUBMITS JOINT MEMORANDUM TO FINANCE MINISTER
3)Points submitted by Central Trade Union for Pre Budget Meeting with FM
Click here to see the details

Dopt issued guidelines on prescribing Educational Qualifications and experience for recruitment of various posts.

Friday, 16 January 2015

16/01/2015
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கதின் (FNPO) P4ன் 24வது மாநில மாநாடு சென்னை உள்ளகரத்தில் டிசம்பர் 2014 மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்திப் பேசினார். சம்மேளனத் தலைவரும் அகில இந்தியப் பொதுச் செயலருமான திரு. T.N. ரஹாத்தே அவர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாநாட்டில் சங்கங்களின் மாநில, அண்டை, கோட்ட, கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்

மாநாட்டில்

திரு. M. சந்தானம், Sorting Postman, S.V. Nagar, Ch - 63. அவர்கள் மாநிலத் தலைவராகவும்,
திரு. K. குணசேகர் Postman, Royapettah Ch - 14. அவர்கள் மாநிலச் செயலராகவும்
திரு.மணவாளன் Postman, Adambakkam, Ch - 88. அவர்கள் மாநிலப் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
---------------------------------------------------------------------
1)DKS Chauhan committee Recommendations--GDS.
2)Introduction of postal stamps as RTI fee/cost – seeking comments from public regarding.
3)Central government employees may be exempted from filing details of their assets and liabilities twice 

Wednesday, 14 January 2015


14/01/2015
1)Declaration of Assets and Liabilities-DOPT issued an Important Clarification.
2)NC JCM strongly opposes the Corporatization and Privatization of  Government Establishments 

Click here to see the details
3)Transfer /Posting of officers of PS Group B Cadre dated 08/01/2015
Click here to see the details
4)Promotion & Posting in Postal Service Group B Cadre.

Government mulls legislative route for setting up Postal Bank